Sivakarthikeyan next movie SK 21 title and character revealed – தமிழ் News

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்தது வைரலாகி வருகிறது . சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது . இந்த நிலையில் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். …

Sivakarthikeyan next movie SK 21 title and character revealed – தமிழ் News Read More »

டாடாவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உப்பு முதல் சாப்ட்வேர் வரை வர்த்தகம் செய்யும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக, சபூர்ஜி பலோன்ஜி குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி, 2012ல் நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் கவுரவ தலைவர், ரத்தன் டாடா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து சைரஸ் மிஸ்திரி, 2016ல் டாடா சன்ஸ் …

டாடாவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி| Dinamalar Read More »

`சிபிஐ-யின் இறுதி அறிக்கை அநீதியானது’ – தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை | Sterlite protesters press meet at Madurai regarding CBI statement

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ தனது 3-வது இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு காவல்துறையினர் மீது கூட வழக்கு பதியவில்லை. குற்றவாளிகளை சாட்சிகளாகவும், சாட்சிகளை குற்றவாளிகளாகவும் காட்டியுள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சி.பி.ஐ-யின் இறுதி அறிக்கை மோசமானது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறை, அரசுக்கு ஆதரவாகவும் அறிக்கை உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், தூத்துக்குடி மக்களுக்கும் சி.பி.ஐ அநீதி …

`சிபிஐ-யின் இறுதி அறிக்கை அநீதியானது’ – தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை | Sterlite protesters press meet at Madurai regarding CBI statement Read More »

அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி – ஆட்சியரின் அலெர்ட்டால் தப்பிய அதிகாரிகள்

பணத்துக்காக ’ஹவுஸ் பிரேக்கிங், பீரோ புல்லிங்’ போன்ற வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் குறைந்தாலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் வங்கிப் பணத்தை கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. இதில், பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியரையே அது போன்ற டிஜிட்டல் கொள்ளையர்கள் டார்கெட் செய்த சம்பவமும், அதை அவர் சாதுர்யமாக கையாண்டு அரசு அதிகாரிகள் சிலரை காப்பாற்றிய விதமும் மாவட்டத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அரியலூர் ’என்னதான் நடந்தது? …

அரியலூர்: கலெக்டர் புகைப்படம்; டிஜிட்டல் மோசடி முயற்சி – ஆட்சியரின் அலெர்ட்டால் தப்பிய அதிகாரிகள் Read More »

edappadi palanisamy: அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா? – a high level committee meeting was held yesterday to select the aiadmk rajya sabha candidates

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும். திமுக ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தமது கட்சி சார்பில் மூன்று வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதிமுகவின் சார்பாக இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதிமுகவுக்கு பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இரண்டு இடங்கள் தான் என்றாலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், …

edappadi palanisamy: அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகுமா? – a high level committee meeting was held yesterday to select the aiadmk rajya sabha candidates Read More »

Sid Sriram: `அடியே' டு 'ஸ்ரீவள்ளி' வரை; காந்தக் குரலால் கட்டிப்போட்ட மந்திரக்காரன்|PhotoStory

சித் ஸ்ரீராம் குரலில் திகட்ட திகட்ட காதல் பாடல்களை கேட்டவர்களுக்குத் தெரியும் அவரின் குரலின் தனித்துவம். காந்தக் குரலோனுக்கு இன்று பிறந்தநாள். கடல் படத்தில் வரும் `அடியே, என்னை நீ எங்க கூட்டிப் போற’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித் பாடி 2013-ல் வெளியாகிறது. அங்கிருந்து புஷ்பாவின் ஹிட் பாடலான ‘ஸ்ரீவள்ளி’ வரை அவர் பாடிய பாடல்களில் சித் ஸ்ரீராமை நம்மால் எளிதில் அடையாளம் காண முடியும். சென்னை பையனான சித் வளர்ந்தது எல்லாம் கலிபோர்னியா, அமெரிக்கா. அம்மா …

Sid Sriram: `அடியே' டு 'ஸ்ரீவள்ளி' வரை; காந்தக் குரலால் கட்டிப்போட்ட மந்திரக்காரன்|PhotoStory Read More »

ஓ.டி.டி., பயன்படுத்தும் 30 கோடி பேர்மத்திய அமைச்சர் அனுராக் தகவல்

புதுடில்லி-“நம் நாட்டில், 30 கோடிக்கும் அதிகமான மக்கள், ஓ.டி.டி., எனப்படும் இணைய வழி பொழுதுபோக்கு தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்,” என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவுக்கான மாநாட்டில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பங்கேற்றுப் பேசினார். அதன் விபரம்:ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், இந்தியா …

ஓ.டி.டி., பயன்படுத்தும் 30 கோடி பேர்மத்திய அமைச்சர் அனுராக் தகவல் Read More »

இதுவே திராவிட மாடல்…! நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டது குறித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட் | devotees allowed inside the chidambaram Natarajar temple kanakasabai

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பம்சமாகும். இக்கோயிலின் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துது.  கொரோனா தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவற்றுக்கு …

இதுவே திராவிட மாடல்…! நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டது குறித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட் | devotees allowed inside the chidambaram Natarajar temple kanakasabai Read More »

US: Additional military aid to help Ukraine conflict | ரஷ்ய படையெடுப்பும் உக்ரைனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவிகளும்

ரஷ்யாவின் போரால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவும் தனது முயற்சிகளை அமெரிக்கா மேலும் தொடர்கிறது. தற்போது, உக்ரைனுக்கு உதவ 100 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் விதமாக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பவிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த உதவி தொடர்பான …

US: Additional military aid to help Ukraine conflict | ரஷ்ய படையெடுப்பும் உக்ரைனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவிகளும் Read More »

நட்சத்திரப் பலன்கள்: மே 20 முதல் 26 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link