Wednesday, June 29, 2022
Homeசினிமா செய்திகள்`அது நம்மள நோக்கி வருது...' வீடியோ கேம் டு ஆக்ஷன் சினிமா... #MonsterHunter படம் எப்படி?...

`அது நம்மள நோக்கி வருது…’ வீடியோ கேம் டு ஆக்ஷன் சினிமா… #MonsterHunter படம் எப்படி? | Monster Hunter Hollywood Movie Review

‘அது நம்மள நோக்கித்தான் வருது’, ‘இன்னும் எதெல்லாம் நம்மள தாக்குமோ’, ‘ஆத்தி இது என்னது’ போன்ற தமிழ் டப்பிங் வசனங்களை எழுதுவதற்காக சில படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகும். அந்த லிஸ்ட்டில் கட்டாயம் இடம்பெறும் மான்ஸ்டர் ஹன்ட்டர். சயின்ஸ் ஃபிக்ஷன், ஆக்‌ஷன், ஃபேன்டஸி ஜானர் படங்கள் என்றால் சால இஷ்டம் பால் ஆண்டர்சனுக்கு. அந்தப் படங்கள் விமர்சன ரீதியாக பல்பு வாங்கினாலும், எதைப்பற்றியும் கவலையில்லாமல், அடுத்தடுத்த படங்கள் எடுக்கக் கிளம்பிவிடுவார்.

#MonsterHunter

#MonsterHunter
Coco Van Oppens

உலகம் முழுக்க ரிலீஸ், வசூல் ஹிட் என்பதுதான் பால் ஆண்டர்சன் படங்களின் வெற்றி ரகசியம். மனைவி மிலா ஜோவோவிச்சுடன் இணைந்து ‘ரெசிடென்ட் ஈவில்’ படங்கள் எடுத்ததில் இருவருமே புகழ் வெளிச்சம் பெற்றார்கள். ‘ரெசிடென்ட் ஈவில்’ படத்தின் அனைத்து பாகங்களும் வெளியாகி, தற்போது மீண்டும் அதை வேறொரு குழுவை வைத்து ரீபூட் செய்ய இருக்கிறார்கள். அந்த நிலையில் இந்த ஜோடி ‘மான்ஸ்டர் ஹன்ட்டர்’ என்னும் வீடியோ கேம் சீரிஸைக் கையிலெடுத்திருக்கிறது.

பல காலங்கள் கழித்து, பெரிய ஸ்கீரினில் சண்டைக்காட்சிகள் நிறைந்த படத்தைக் காண மான்ஸ்டர் ஹன்ட்டரைத் தேர்வு செய்யலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments