அமித்ஷா இன்று தெலுங்கானா வருகை| Dinamalar

ஐதராபாத்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பொதுக்கூட்டங்களில் உரையாற்றிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலுங்கானா வருகை தர உள்ளார்.

இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது.

latest tamil news

இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தெலுங்கானா மாநிலம் வருகை தர உள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பிரஜா சங்கரமா யாத்திரை துவக்கி வைக்கிறார். ஐதராபாத்தில் நடக்க உள்ள பிரம்மாண் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா பா.ஜ.வினர் செய்துள்ளனர்.

Advertisement

Source link

Leave a Comment

Your email address will not be published.