Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்அரசியல் செய்கிறார்!| Dinamalar

அரசியல் செய்கிறார்!| Dinamalar

அரசியல் செய்கிறார்!
பார்லி.,யில் தெலுங்கானா பிரச்னைகள் குறித்து பேசும்படி கேட்டும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அதை செய்யவில்லை. ஆனால், தற்போது அரசியல் செய்வதற்காக அவர் இங்கு வருகிறார்.
கவிதா
தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி
சொந்த வீட்டுக்கு தீ!
கர்நாடக பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் தீவிரமாக உள்ளது. தங்களுடைய சொந்த வீட்டுக்கு அவர்களே தீ வைத்துக் கொள்கின்றனர். அதனால், அவர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

எச்.டி.குமாரசாமி
கர்நாடக முன்னாள் முதல்வர், மதச் சார்பற்ற ஜனதா தளம்
பா.ஜ.,வுக்கு பொறாமை!
ராம நவமியின் போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வன்முறை வெடித்தது; ராஜஸ்தானில் அமைதி நிலவியது. இதனால் ஏற்பட்ட பொறாமையால், பா.ஜ., இங்கு மத வன்முறையை துாண்டி விட்டுள்ளது.
அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments