அருள்நிதியின் ‘டி-பிளாக்’ பட ரிலீஸ் தேதி வெளியானது
20 மே, 2022 – 10:53 IST
விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‛டி-பிளாக்’. அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் குமார், உமா ரியாஸ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். கல்லூரி மாணவராக அருள்நிதி நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 1ம் தேதி டி பிளாக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @dinamalarcinema