சென்னை கல்லூரியொன்றில் கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ), மிகவும் ஆபத்தான இயக்கம். இந்தியாவை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடுவதற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பிவைத்திருக்கிறது. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
அஸ்ஸாம்: “பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்யவேண்டும்!” – துணை சபாநாயகர் நுமல் மோமின் | Assam Legislative Assembly Deputy Speaker Numal Momin slams PFI
RELATED ARTICLES