Saturday, July 9, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்`ஆங்கிலவழிக் கல்விதான் படிக்கிறேன்!’ - மாநிலத்திலேயே தமிழில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி துர்கா...

`ஆங்கிலவழிக் கல்விதான் படிக்கிறேன்!’ – மாநிலத்திலேயே தமிழில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி துர்கா I In 10th results Thoothukudi student Durga is the only student to score 100 in Tamil

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா, 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாநிலத்திலேயே தமிழில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி இவர்தான்.

ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்ணும், கணிதத்தில் 87 மதிப்பெண்ணும், அறிவியலில் 79 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 86 மதிப்பெண்ணும் என மொத்தம் 448 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாணவி துர்கா

மாணவி துர்கா

துர்காவின் தந்தை செல்வகுமார், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். துர்காவை பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மாணவி துர்காவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து மாணவி துர்காவிற்கு வாழ்த்துகளைச் சொல்லிப் பேசினோம். “நம்மளோட தாய்மொழி தமிழ்தான். நான் இங்கிலீஷ் மீடியம்ல படிச்சாலும் என்னோட விருப்பப் பாடம் தமிழ்தான்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments