Saturday, July 2, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்``ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகச் செயல்பட்டால்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்!" - துரை வைகோ | durai...

“ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகச் செயல்பட்டால்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்!” – துரை வைகோ | durai vaiko slams tn governor rn ravi in thoothukudi

இலங்கையில் வடகிழக்கு மாகாணப் பகுதியில் வாழும் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச உரிமைகளைப் பெற்றுத் தர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நீட் பிரச்னை, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை பிரச்னையில் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பிவைத்திருக்கிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 11 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அப்படியே வைத்திருக்கிறார்.

ஆய்வு செய்த துரைவைகோ

ஆய்வு செய்த துரைவைகோ

ஆளுநர் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரான செயல், ஜனநாயகப் படுகொலை. தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க-வின் ஆளுநராகவே இருக்கிறார். தமிழக ஆளுநராகச் செயல்படவில்லை. அவர், தமிழக ஆளுநராக என்றைக்குச் செயல்படுகிறாரோ அன்றுதான் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் தமிழக ஆளுநர், நாட்டின் பிரதமர் என யார் ஈடுபட்டாலும் ராணுவமே வந்தாலும் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாது” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments