ஆளை மயக்கும் நக்ஷத்திரா – Nakshathara photoshoot

ஆளை மயக்கும் நக்ஷத்திரா

13 மே, 2022 – 12:41 IST

எழுத்தின் அளவு:


Nakshathara-photoshoot

நடிகை நக்ஷத்திரா நாகேஷ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சிகளையு தொகுத்து வழங்குவதோடு, சீரியல்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் அழகு பதுமையாக சுற்றி வந்து இளைஞர்களை ஏங்க வைத்த நக்ஷத்திரா அண்மையில் தனது காதலரை திருமணம் செய்து மண வாழ்வில் நுழைந்துள்ளார். திருமணத்திற்கு பின் தன் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இது வாலிபர்களை பொறாமை கொள்ளச் செய்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பரான சோலோ போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது உடையும், ஆளை மயக்கும் சிரிப்பில் கிறங்கி போன ரசிகர்கள், தேவதை என வர்ணிக்கின்றனர்.

Advertisement

கலக்கும் சிவாங்கியின் புகைப்படங்கள்கலக்கும் சிவாங்கியின் … ஜீ தமிழ் கோடை கொண்டாட்டத்தில் இந்த வார ஸ்பெஷல் 'என்ன சொல்ல போகிறாய்' ஜீ தமிழ் கோடை கொண்டாட்டத்தில் இந்த …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Comment

Your email address will not be published.