Saturday, June 18, 2022
Homeஉலக செய்திகள்இந்தியாவிற்கு சீனாவால் அச்சுறுத்தல் உள்ளது - மைக் பாம்பியோ

இந்தியாவிற்கு சீனாவால் அச்சுறுத்தல் உள்ளது – மைக் பாம்பியோ

பெல்ஜியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற மைக் பாம்பியோவிடம், ஜெர்மனியில் இருந்த அமெரிக்க படைகளை குறைத்தது ஏன் என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவால் அச்சுறுத்தல் எழுந்திருப்பதாகக் கூறினார்.

இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க படைகள் சரியான நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க…

உலகளவில் 97 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

ஜெர்மனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகளில் பகுதியளவு திரும்பப் பெறப்பட்டதுடன், பசிபிக் பிராந்தியத்தில் தனது போர்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை அமெரிக்கா களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by:Vaijayanthi S

First published:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments