லடாக் எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து, சீனாவின் 59 செல்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து, சீனா, இந்தியா மீது சைபர் தாக்குதலை தொடங்கியிருப்பதாக தகவல் பரவியது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி குல்சான் ராய், சைபர் குற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும் படிக்க…
ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த மூலிகை மைசூர்பா – ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்
மேலும், சீனப் பொருட்களை குறைத்துக் கொள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் திட்டமிட்டிருப்பதாக கூறிய அவர், நமது சுயசார்பு கொள்கை இறக்குமதியை பெருமளவு குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.