இயக்குநர் பேரரசு வீட்டுப் பூஜை அறை | Director Perarasu Speaks about his Spirituality #VIPPoojaRoom #DirectorPerarasu #VIPPoojaRoom #Spirituality
தமிழ் திரைத் துறையில் வெற்றிகரமான இயக்குநர் என்று பெயர் பெற்றவர் பேரரசு. இவர் தனது இறை நம்பிக்கை குறித்தும் தன் பூஜை அறை பொக்கிஷம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.