நடிகை தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, இளவரசு, மயில்சாமி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திப்பு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரும் மே 20-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
படத்தில் சாதி பாகுபாடு குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தின் சென்சார் தகவல்கள் கிடைத்துள்ளன. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 19.44 நிமிடங்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியிலில் பெரிய பொறுப்பில் இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான இந்தியில் வெளியான ‘ஆர்டிகிள் 15‘ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘நெஞ்சுக்கு நீதி’ என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!