Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்"உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க...!" - மனம் திறக்கும் தேவி கிருபா | actress...

“உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க…!” – மனம் திறக்கும் தேவி கிருபா | actress devi kiruba talks about her career

`ஆனந்தம்’ சீரியலில் நடிச்சப்ப அங்க சுகன்யா மேம் உட்பட பல சீனியர் ஆர்ட்டிஸ்ட் இருந்தாங்க… இந்தப் பொண்ணு புதுசுன்னு என்னை என்னைக்குமே ட்ரீட் பண்ணது கிடையாது. ரொம்ப நல்ல டீம்.. இன்னைக்கு வரைக்கும் எல்லார்கிட்டேயும் டச்ல இருக்கேன். சின்ன வயசிலேயே பெரிய, பெரிய ஆர்ட்டிஸ்ட்களுடன் நடிச்சிருக்கேன்னு இப்ப நினைக்கும்போது ரொம்ப ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருக்கு. காந்திமதி அம்மா, மனோரமா ஆச்சி, எம் எஸ் விஸ்வநாதன் சார் உட்பட பெரிய, பெரிய லெஜண்ட் கூடலாம் நடிச்சிருக்கேன். அவங்களை எல்லாம் தெரியாமலேயே கடந்து வந்தாச்சு என்றவரிடம் சின்னத்திரை நடிகர் சங்கம் குறித்துக் கேட்டோம்.

தேவி கிருபா

தேவி கிருபா

இந்த மூணு வருஷத்துல இதுக்குள்ள நடக்கும் அரசியல் என்னன்னு நான் பார்த்துட்டேன். ஏன்னா, இதுக்கு வர்றதுக்கு முன்னாடி உயிர் கொடுக்கிற அண்ணனாக, நண்பனாக இருந்தவங்க எல்லாரும் இதுக்கு வந்த பிறகு எப்படி மாறிட்டாங்க.. அரசியலுக்கு வந்தா எல்லாரையுமே இழக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். எல்லாருமே உண்மையானவங்க இல்லைங்கிறதை உணர்ந்தேன். அதுவரைக்கும் என்னை தங்கச்சி, தங்கச்சின்னு சொன்னவங்களே என்னை பற்றி தப்பா பேசினாங்க.. அப்படியெல்லாம் அந்த அளவுக்கு பதவிக்காக மாறினவங்க எல்லாரும் இருக்காங்க. இதை துரோகம்னு சொல்றதைவிட பதவி மோகம்னு சொல்லலாம். நேரடியாகவே என்னை மிரட்டி இருக்காங்க.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments