யாருக்கெல்லாம் இனி அபராதம் : ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,000 அபராதம். வாகன ஓட்டி ஹெல்மெட்டை அணிந்து, அதற்கான buckle( லாக் முடிச்சை) அணியவில்லை என்றால் அவருக்கு ரூ.1,000 அபராதம். BSI Bureau of Indian Standards) தரச்சான்று இல்லாத ஹெல்மெட் அணிந்தால் அந்த நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். ட்ராபிக் சிக்னலில் விதிமுறைகளை பின்பற்றாமல் நிற்காமல் செல்லும் நபர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
உஷார்… ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்
RELATED ARTICLES