Thursday, June 30, 2022
Homeஉலக செய்திகள்`என்னைக் கேட்காம என் பிறந்தநாளை கொண்டாடினாங்க!' - நஷ்ட ஈடாக ₹3 கோடி ரூபாய் பெற்ற...

`என்னைக் கேட்காம என் பிறந்தநாளை கொண்டாடினாங்க!’ – நஷ்ட ஈடாக ₹3 கோடி ரூபாய் பெற்ற அமெரிக்கர் | American gets rs 3 crores as compensation for celebrating unwanted birthday party

இதனால் ஆத்திரமடைந்த பெர்லிங் நீதிமன்றத்தில் தான் பணியாற்றிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெர்லிங்கை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக 3,00,000 டாலர்களும், வேலையைவிட்டு அனுப்பியதற்காக 1,50,000 டாலர்களும் என மொத்தம் 4,50,000 டாலர்கள் அந்நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் ‌எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Law (Representational Image)

Law (Representational Image)
Photo by Tingey Injury Law Firm on Unsplash

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜூலி பிரேசில், “பெர்லிங்கை வேலையைவிட்டு அனுப்பியதில் நிர்வாகம் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவர் நிறுவனத்தின் விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனக் கூறி உள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments