என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டு நிதி பெறுதலில் மோசடி… அதிரடித்த சி.பி.ஐ – சிக்கிய பெரும் புள்ளிகள் | CBI arrest 14 over NGO foreign fund scam

இந்த வழக்கில் பர்மோத், வாகேஷ், 6 அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, அசாம்,

மணிப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை நாடு முழுவதும் 40 இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது ரூ.3.21 கோடி ரொக்கம், செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Source link

Leave a Comment

Your email address will not be published.