Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்"என் மகன் 22 வயசுல கைதானான் இப்போ 54 வயசு; அவனுக்கு விடுதலை கிடைக்கணும்" -...

“என் மகன் 22 வயசுல கைதானான் இப்போ 54 வயசு; அவனுக்கு விடுதலை கிடைக்கணும்” – ரவிச்சந்திரனின் தாய்|interview with prison ravichandran’s mother on perarivalan release

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, சூரப்பநாயக்கன்பட்டியில் ரவிச்சந்திரனும், அவரின் தாயார் ராஜேஸ்வரியும் தங்கியுள்ள வீட்டைச் சுற்றிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். சாதாரணமாகக்கூட யாரும் உள்ளே நுழைய முடியாதபடிக்கு சோதனைகளும், குறுக்கு விசாரணைகளும் பலமாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும், ஊடகத்தினர், பத்திரிகையாளர்கள் என யாரும் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரைச் சந்திக்கவோ, கருத்துகள் கேட்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments