ஒரே குணநலன்!| Dinamalar

ஒரே குணநலன்!

சமாஜ்வாதி கட்சியிடம் ஜாதி வெறியும், தாஜா செய்யும் மனப்பான்மையும் உள்ளது. அமைதி, வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவை பா.ஜ., வின் அடையாளமாக உள்ளது.

கேசவ் பிரசாத் மவுரியா

உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,

விமர்சிப்பது சரியல்ல!

பிரதமர் தன் வெளிநாட்டு பயணத்தின் போது, முந்தைய அரசுகளை விமர்சிப்பது சரியல்ல. உங்கள் குறைகளை மறைக்க மற்றவர்களை இழிவுபடுத்துவது, உங்களுக்கு சாதகமாக இருக்காது.

மல்லிகார்ஜுன கார்கே

மூத்த தலைவர், காங்.,

ஏறி மிதித்து விட்டார்!

அகிலேஷ் யாதவுக்காக பல சமரசங்களை செய்தேன். சுயமரியாதையை விட்டு கீழிறங்கி வந்தேன்; எப்படி நடக்க வேண்டும் என கற்றுத் தந்த என்னை, அவர் ஏறி மிதித்து சென்றுவிட்டார்.

ஷிவ்பால் சிங் யாதவ்

தலைவர், பிரகதிஷீல் சமாஜ்வாதி லோஹியா, உத்தர பிரதேசம்

Advertisement

Source link

Leave a Comment

Your email address will not be published.