திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளதையடுத்து, தமிழக மக்கள் மகிழும்படியாக மாஸ் அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்யும் திமுக… மக்களுக்கு ஸ்டாலின் தரப்போகும் சர்ப்ரைஸ்!
RELATED ARTICLES