Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்கரகம் வீதியுலா| Dinamalar

கரகம் வீதியுலா| Dinamalar

புதுச்சேரி;முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, கரகம் வீதியுலா நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது.தினமும் அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், சொற்பொழிவு நடந்தது. நேற்றிரவு 7:00 மணிக்கு கரகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று (17ம் தேதி) மாலை 5:00 மணிக்கு பகாசூரன் அன்னம் எடுத்தல், 18ம் தேதி மதியம் 3:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 7:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும் 20ம் தேதி பகல் 12:00 மணிக்கு படுகள நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments