Saturday, July 9, 2022
Homeஅரசியல் செய்திகள்காரைக்கால் கார்னிவல் எம்.எல்.ஏ., வலியுறுத்தல் | Dinamalar

காரைக்கால் கார்னிவல் எம்.எல்.ஏ., வலியுறுத்தல் | Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை, நாஜிம் எம்.எல்.ஏ., நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, காரைக்காலில் கார்னிவல் அடுத்த மாதம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலா துறை இயக்குனர் வரும் 16ம் தேதி காரைக்காலுக்கு சென்று ஆய்வு செய்தபிறகு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.நாக தியாகராஜன் எம்.எல்.ஏ., சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments