Wednesday, June 29, 2022
Homeசினிமா செய்திகள்கிளாமரில் டாப் கியர் போட்டு தூக்கிய யாஷிகா

கிளாமரில் டாப் கியர் போட்டு தூக்கிய யாஷிகா

கிளாமரில் டாப் கியர் போட்டு தூக்கிய யாஷிகா

03 மே, 2022 – 11:50 IST

எழுத்தின் அளவு:


Yashika-glamour-photoshoot

தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் ஒரே கவர்ச்சி கன்னியாக உருவெடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் மூலம் சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்து தனக்கான களத்தை பெரிதாக்கி கொண்ட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. விபத்திற்கு பிறகு மெல்ல மெல்ல தேறி வந்த அவர் தற்போதெல்லாம் இன்ஸ்டாவில் ப்ரேக்கே இல்லாமல் கவர்ச்சி சூறாவளியாக சுற்றி வருகிறார். இந்நிலையில் கோடை காலத்தில் மேலும் சூட்டைக் கிளப்பும் வகையில் க்ளாமருக்கு டாப் கியர் போட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இயக்கத்தை விட்டு நடிப்பு, நடனம் பக்கம் வந்த பிரபுதேவாஇயக்கத்தை விட்டு நடிப்பு, நடனம் … ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் - பிரியங்கா ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் – …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments