Thursday, June 23, 2022
Homeஅரசியல் செய்திகள்கூடுதல் வரி கூடாது!| Dinamalar

கூடுதல் வரி கூடாது!| Dinamalar

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி எவ்வளவு இருந்ததோ அந்த அளவுக்கு வரி குறைக்கப்பட வேண்டும்.

– பூபேஷ் பாகெல், சத்தீஸ்கர் முதல்வர், காங்.,

காங்.,கின் வீழ்ச்சி!

பா.ஜ.,வுக்கு ஆட்களை அனுப்பும் இடமாக காங்கிரஸ் மாறி வருகிறது. மத்திய அமைச்சர், எம்.பி., பதவிகளுக்காக காங்., தலைவர்கள் பா.ஜ.,வில் இணைகின்றனர். இதனால், கட்சி வீழ்ச்சி அடைந்துள்ளது.
– பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

திட்டமிட்ட தாக்குதல்!

இந்தியாவில் கருத்து சுதந்திரத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பார்லிமென்ட், தேர்தல் நடைமுறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை ஒரு கும்பல் கைப்பற்றுகிறது.
– ராகுல், லோக்சபா எம்.பி., – காங்.,

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments