Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் அதிதி ராவ்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் அதிதி ராவ்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் அதிதி ராவ்

09 மே, 2022 – 10:44 IST

எழுத்தின் அளவு:


Aditi-Rao-Hydari-to-participate-in-Cannes-film-festival

பிரான்சில் வருடந்தோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். காரணம் அங்கு திரையிடப்படும் படங்களை பார்ப்பதற்கு என ஒரு கூட்டம் வருகிறது, என்றால் அந்த நிகழ்வில் நடைபெற இருக்கும் அலங்கார அணிவகுப்பில் கலந்துகொள்ள வரும் பிரபலங்களின் ஆடை அணிகலன்களை ரசிப்பதற்கு என்று பலர் வருகை தருவார்கள்.. அப்படிப்பட்ட திரைப்பட விழாவில் நடிகை அதிதி ராவ் கலந்துகொள்ள இருக்கிறார். ஆனால் பார்வையாளராக அல்ல.. ரெட் கார்பெட்டில் நடக்கப்போகும் பங்கேற்பாளராக..

ஆம் வரும் மே 17 முதல் 26 வரை கேன்ஸ் 75வது கேன்ஸ் திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரபல மொபைல் நிறுவனத்தின் புதிய மாடல் மொபைல்போனை இந்தியா சார்பில் அறிமுகப்படுத்தும் மாடலிங் ஆக பங்கேற்க இருக்கிறார் அதிதி ராவ்.. இதுகுறித்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அதிதி ராவ்.

Advertisement

விஜய் 66 படத்தில் இணைந்த பிரபலங்கள்விஜய் 66 படத்தில் இணைந்த பிரபலங்கள் துடிப்பது தமிழ்... தமிழ் என்று... : நடிப்பது ஹிந்தி... ஹிந்தி நன்று! துடிப்பது தமிழ்… தமிழ் என்று… : …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

Tamil New Film Yang Mang Chang

  • எங் மங் சங்

  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments