Sunday, July 3, 2022
Homeஉலக செய்திகள்கொரோனாவை மறைக்கவே எல்லைப்பிரச்னையை சீனா எழுப்புகிறது: அமெரிக்கா

கொரோனாவை மறைக்கவே எல்லைப்பிரச்னையை சீனா எழுப்புகிறது: அமெரிக்கா

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்திய சீனா ராணுவ வீரர்கள் மோதல் தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா சீனாவில் இருந்தே உருவானதாக டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க…

கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா

இந்தியப்பெருங்கடலில் அமெரிக்கப்படைகள் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், இந்திய சீனப் பிரச்னைகளை தீவிரமாக உற்று நோக்கி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் டி எஸ்பெர் தெரிவித்துள்ளார்.

இந்திய, னப்படைகள் பின்வாங்கி வருவது நல்ல விஷயம் என்றும் எஸ்பெர் கருத்து தெரிவித்துள்ளார்.

Published by:Vaijayanthi S

First published:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments