Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்கொரோனா மரண எண்ணிக்கை: ``அறிவியல் பொய் சொல்லாது... ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார்!" -...

கொரோனா மரண எண்ணிக்கை: “அறிவியல் பொய் சொல்லாது… ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார்!” – ராகுல் காந்தி | Rahul Gandhi criticizes modi govt over WHO Covid death numbers

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், மோடி தலைமையிலான அரசாங்கம் 4.8 லட்சம் பேர்தான் உயிரிழந்தனர் எனப் பொய் சொல்கிறது. அறிவியல் பொய் சொல்லாது… ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments