Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்கோட்சே பிறந்தநாள்கொண்டாட்டம்| Dinamalar

கோட்சே பிறந்தநாள்கொண்டாட்டம்| Dinamalar

மீரட் : உத்தர பிரதேசத்தில் மீரட்டில், தேசப்பிதா மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் 112வது பிறந்த நாளை, ஹிந்து மஹாசபா நேற்று கொண்டாடியது.
அதன் செய்தி தொடர்பாளர் அபிஷேக் அகர்வால் கூறியதாவது:
மீரட்டில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தில், கோட்சேவின் பிறந்தநாளை கொண்டாடினோம். இதில் பங்கேற்ற அனைவரும், ‘நாட்டில் ஹிந்துவிரோத காந்தியவாதத்தை ஒழிப்போம்; ஹிந்து ராஷ்ட்ரம் அமைப்போம்’ என, சபதமேற்றனர்.மீரட்டை ‘நாதுராம் கோட்சே நகர்’ என பெயர் மாற்ற, மத்திய மற்றும் உ.பி., அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments