Thursday, July 7, 2022
Homeஅரசியல் செய்திகள்`கோட்டை வடிவில் மேடை... 25 பாஜக எம்.பி-க்கள் நிச்சயம்’ - பொள்ளாச்சி கூட்டத்தில் அண்ணாமலை |...

`கோட்டை வடிவில் மேடை… 25 பாஜக எம்.பி-க்கள் நிச்சயம்’ – பொள்ளாச்சி கூட்டத்தில் அண்ணாமலை | Annamalai targets for 2024 parliament election, pollachi meeting highlights

எட்டு ஆண்டு கால பாஜக ஆட்சி பூரிப்படைய வைத்துள்ளது. ஓராண்டு கால திமுக ஆட்சி, எப்போது தேர்தல் வரும் என்கிற சலிப்படைய வைத்துள்ளது. ஒரு குண்டூசி எடுத்துவிட்டார்கள் என்று கூட மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட யார் மீதும் குற்றச்சாட்டு வைத்திட முடியாது. பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும ஏணி வைத்தால் கூட எட்டாது.

பாஜக பொதுக் கூட்டம்

பாஜக பொதுக் கூட்டம்

மண் தான் அந்த ஊரின் அடிப்படை. தற்போது பொள்ளாச்சியில் ஒரு நாளுக்கு 7,000 லோடு மண் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. கையையும், காலையும் கட்டினால் காவல்துறை எப்படி ஓட முடியும். வாரம் வாரம் தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை, கருமுட்டை விற்பனை, கொலை என்று தமிழ்நாடு பார்க்காத புது புது குற்றங்கள் இந்த ஆட்சியில் நடந்து வருகின்றன.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments