இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி,
சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 73 கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில், 57.45 கிலோ பழைய ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.