Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்சபரிமலையில் முன்பதிவு துவக்கம்| Dinamalar

சபரிமலையில் முன்பதிவு துவக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு துவங்கியது. வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை மே 14 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.

latest tamil news

அடுத்த நாள் அதிகாலை முதல், மே 19 இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது.

latest tamil news

முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ‘நெகட்டீவ்’ சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments