பீகாரில் நாங்கள் நல்லது செய்தோமா இல்லையா என்பது மக்களாகிய உங்களுக்குத் தெரியும். யாரின் கருத்தும் முக்கியமில்லை. உண்மை எதுவோ அதுவே முக்கியம்.
என்னென்ன வேலைகள் செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீங்களே பதிலைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சரியானவர்கள் சொன்னால், அவர்களின் கருத்துகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும், ஆனால் இந்த விஷயத்தில், உண்மை என்னவென்று உங்களுக்குத் தெரியும் என்பதால், அதை நீங்களே செய்யலாம்,” என்று கூறினார்.