Monday, June 27, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்`சிபிஐ-யின் இறுதி அறிக்கை அநீதியானது’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை | Sterlite protesters...

`சிபிஐ-யின் இறுதி அறிக்கை அநீதியானது’ – தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை | Sterlite protesters press meet at Madurai regarding CBI statement

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ தனது 3-வது இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு காவல்துறையினர் மீது கூட வழக்கு பதியவில்லை. குற்றவாளிகளை சாட்சிகளாகவும், சாட்சிகளை குற்றவாளிகளாகவும் காட்டியுள்ளனர்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

சி.பி.ஐ-யின் இறுதி அறிக்கை மோசமானது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறை, அரசுக்கு ஆதரவாகவும் அறிக்கை உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், தூத்துக்குடி மக்களுக்கும் சி.பி.ஐ அநீதி இழைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை நீதிமன்ற மேற்பார்வையில் மறு விசாரணை நடத்தவேண்டும்.

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்து, சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments