Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்சிறந்த உதாரணம்!| Dinamalar

சிறந்த உதாரணம்!| Dinamalar

சிறந்த உதாரணம்!

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வந்த நாட்டை சீரழிப்பது எப்படி என்பதற்கு, பிரதமர் மோடியின் எட்டு ஆண்டு கால ஆட்சி, ஒரு சிறந்த உதாரணம்.
– ராகுல், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

அவமதித்து விட்டார்!

பால் தாக்கரேவுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையிலான உறவை, அனைவரும் அறிவோம். காங்கிரஸ் மடியில் அமர்ந்து, மஹாராஷ்டிராவில் ஆட்சி புரியும் உத்தவ் தாக்கரே, அவரின் தந்தை பால் தாக்கரேவை அவமதித்து விட்டார்.
– அமர் சாப்லே, முன்னாள் எம்.பி., – பா.ஜ.,

திசை திருப்ப முயற்சி!

வேலையின்மை, பணவீக்கம், சீன ஆக்கிரமிப்பு ஆகிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே, பா.ஜ.,வும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், அனுமன் சாலிஸா, அயோத்தி விவகாரங்களை எழுப்பி வருகின்றன.
-சஞ்சய் ராவத், மூத்த தலைவர், சிவசேனா, மஹாராஷ்டிரா

Advertisement



Source by [author_name]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments