Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்சிவகார்த்திகேயன்: கமல்ஹாசனை சந்தித்த திரைத்துறை பிரபலங்கள்…! உறுதியான படபிடிப்பு…! - movie celebrities who met...

சிவகார்த்திகேயன்: கமல்ஹாசனை சந்தித்த திரைத்துறை பிரபலங்கள்…! உறுதியான படபிடிப்பு…! – movie celebrities who met kamal haasan! definite shooting!

ராஜ்குமார் பெரியாசாமி இயக்கத்தில்உருவாகும் புதிய படத்தில் இணையும்சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்க விருப்பதாக உறுதியானது.சிவகார்த்திகேயன் படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பல வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்…

இந்தப் படம் முழுநீள ஆக்ஷன் எண்டெர்டெயினராக உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

தற்போது அது உறுதியாகியுள்ளது. சாய் பல்லவி படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சாய் பல்லவி கமல்ஹாசனைச் சந்தித்துள்ள புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இன்று சாய் பல்லவி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்து வரும் படங்களில் இருந்தும் முக்கிய அப்டேட் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments