இந்திய எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் சீனா தான் உருவாக்கி பரப்பியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என நியூஸ் 18 செய்தி குழுமம் நாடு முழுவதும் 13 மொழிகளில் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது.