இந்திய எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீன நாடு, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது. சீனாவின் மீதான இந்தியாவின் பார்வையை மாற்ற வேண்டும், வெளியுறவு கொள்கையை குறைக்க வேண்டும் என்று கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
சீனா குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பதிவு செய்யுங்களேன்.. 👇
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.