The Chinese have walked in and taken our territory in Ladakh.
MeanwhileThe PM is absolutely silent and has vanished from the scene.https://t.co/Cv06T6aMvU
— Rahul Gandhi (@RahulGandhi) June 10, 2020
அதேநேரம் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை காணவில்ல என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள ரவிசங்கர் பிரசாத், இதே ராகுல்காந்திதான் பாலக்கோடு விமானத் தாக்குதல் மற்றும் உரி தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கேட்டவர் என சாடியுள்ளார்.
Rahul Gandhi should know that on international matters, like China, questions should not be asked on Twitter. He is the same man who asked for evidence after Balakot airstrikes and 2016 Uri attack: Union Minister Ravi Shankar Prasad pic.twitter.com/sxF4VOh9GK
— ANI (@ANI) June 10, 2020
Also read… 6 மண்டலங்களில் தீயாய் பரவும் கொரோனா -சென்னை அப்டேட்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.