எல்லையில் ராணுவம் தயார்நிலையில் இருக்குமாறு முப்படை தளபதிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவுறுத்தியுள்ளார்.