‘சீமைக்கருவேலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அந்நிய தாவரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாக பத்து ஆண்டுகளுக்குள் சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்திலிருந்து அழிக்கப்படும்’ என்று உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது தமிழக வனத்துறை.
‘சீமைக்கருவேல மரத்தை தமிழகத்திலிருந்து முற்றாக அழிக்கவேண்டும்’ என்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இப்படி வனத்துறை பதில் மனுத்தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஜூன் மூதல் வாரத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
சீமைக்கருவேல மரங்கள் அத்தனை ஆபத்தானவையா?
சீமைக்கருவேலம் மரம் பற்றிய விரிவான கட்டுரை திங்கள்கிழமை(23ம் தேதி) இதே இணைப்பில் வெளியாகும். அதுவரை காத்திருங்கள். அதற்கான லிங்க் இது.