Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்"சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன். இதுக்கு மேல..." சர்ச்சை குறித்து கொதித்த பிந்து! | ''idhayathai...

“சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன். இதுக்கு மேல…” சர்ச்சை குறித்து கொதித்த பிந்து! | ”idhayathai thirudathey naveen and bindhu talks about the rumours

பிந்து, நவீன் இருவரிடமும் இந்த பிரச்னை குறித்துப் பேசினோம்.

சர்ச்சை குறித்து இருவரிடமும் கேட்டபோது பிந்து, ‘நான் சர்ச்சையை நல்லாதாகவும் பார்க்கிறேன்.. கெட்டதாகவும் பார்க்கிறேன்’ என்றார். நவீன், ‘இந்த சர்ச்சை குறித்து நாங்க ரெண்டு பேரும் வெளிப்படையா பேசிட்டோம்னா சர்ச்சையே இல்லாம போயிடும். அதனால தான் நாங்க ரெண்டு பேரும் பேசாம இருக்கோம்’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

நவீன் - பிந்து

நவீன் – பிந்து

‘ரியலா இருக்கிறவங்க யாரும் அதை பண்றதில்லை. ஃபேக் ஐடியில் பேசுறதை நாம ஏன் பெருசா எடுத்துக்கணும். அதுமட்டுமில்லாமல், நம்மளை பற்றி பேசிட்டே இருக்காங்க.. அதுவும் நல்லா தானே இருக்கு என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments