Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கையை துவக்கி விட்டதா பா.ஜ.,? :

ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கையை துவக்கி விட்டதா பா.ஜ.,? :

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வரும் ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை ஒரு மாதம் முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகத்தை இப்போதே பா.ஜ., துவக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

latest tamil news

இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை திடீரென சந்தித்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இதன் மூலம் நேற்று நடந்த இந்த சந்திப்பு, ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கையை பா.ஜ., துவக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments