Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்டில்லிக்கு புதிய கவர்னர்| Dinamalar

டில்லிக்கு புதிய கவர்னர்| Dinamalar

புதுடில்லி-டில்லியின் துணை நிலை கவர்னராக வினய்குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2016 முதல், துணை நிலை கவர்னராக இருந்த அனில் பைஜால், கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காதி, கிராமத் தொழில்கள் வாரிய தலைவராக உள்ள வினய்குமார் சக்சேனா, டில்லி துணை நிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்துஉள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்கிறார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments