Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்`திருக்குறளை தேசிய நூலாக்கணும்!' - 2 மணி நேரத்தில் 133 திருவள்ளுவர் ஓவியங்கள் வரைந்து மாணவர்...

`திருக்குறளை தேசிய நூலாக்கணும்!’ – 2 மணி நேரத்தில் 133 திருவள்ளுவர் ஓவியங்கள் வரைந்து மாணவர் சாதனை I Thoothukudi student makes record by drawing 133 Thiruvalluvar art in two hours

இரண்டு மணி நேரத்தில் வரைந்து முடித்த இந்த ஓவிய சாதனையை, புதுச்சேரியில் உள்ள ’ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் இணையதளம் மூலம் பதிவு செய்தது. இது குறித்து மாணவர் தனுஷ் டார்வினுடன் பேசினோம்.

“மூணாம் கிளாஸ் படிக்கும்போதே எனக்கு ஓவியத்துல ஆர்வம் வந்துச்சு. காய்கறிகள், பழங்கள், விலங்குகள்னு உருவங்களைப் பார்த்துதான் வரைஞ்சேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா திறமைய வளர்த்துக்கிட்டேன்.

பெற்றோருடன் மாணவர் தனுஷ்

பெற்றோருடன் மாணவர் தனுஷ்

ஓவிய வகுப்புகள் எதுக்கும் நான் போனதில்ல. ஒரு உருவத்தை ஒரு முறை உன்னிப்பா பார்த்துட்டாலே அதை அப்படியே வரைஞ்சுடுவேன். நண்பர்கள், உறவினர்களோட உருவங்களை வரைஞ்சு அவரவர் பிறந்தநாள்கள்ல பரிசா கொடுத்திருக்கேன். என்னைப் போல டிராயிங்க்ல ஆர்வம் இருக்குற நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments