Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்தென்காசி: பெண் தலைவரை அவதூறாகப் பேசிய உறுப்பினர்? - மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் குழப்பம் |dmk...

தென்காசி: பெண் தலைவரை அவதூறாகப் பேசிய உறுப்பினர்? – மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் குழப்பம் |dmk councilors internal political conflict in tenkasi panchayat meeting

தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. அதில் 10 வார்டுகளை தி.மு.க-வும், 3 வார்டுகளை காங்கிரஸும், ஒரு வார்டில் ம.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க சார்பாக தமிழ்செல்வியும், போட்டி வேட்பாளராக கனிமொழியும் களமிறங்கியதில், தமிழ்செல்வி வெற்றி பெற்றார்.

இரு தரப்பின்ரும் ஆக்ரோஷமாக பேசியதால் குழப்பம்

இரு தரப்பின்ரும் ஆக்ரோஷமாக பேசியதால் குழப்பம்

அதன் பினனர் நடந்த இரு கூட்டங்களிலும், 6-வது வார்டு உறுப்பினரான கனிமொழி சரமாரியாக கேள்விகளை எழுப்பியதால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன், தனது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று தலைமையிடம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விக்கு எதிராகப் புகார் அளித்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments