தேஜாவு: அருள்நிதி நடிப்பில் உருவான தேஜாவு படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…! – the famous company that captured the movie tejavu starring arulnithi…!

அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் ரிலீஸ் மற்றும் சேட்டிலைட் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தேஜாவு’.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். வழக்கம்போல் இந்த படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பை அருள்நிதி வெளிப்படுத்தியுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்களில் ஒருவராக இருப்பதில் பெருமை…!செவிலியர்களுக்கு வாழ்த்து சொன்ன ஜூலி…!

இப்படத்தை விஜய் பாண்டியின் ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் மற்றும் பிஜி முத்தையா இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

இவர்களுடன் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Source link

Leave a Comment

Your email address will not be published.