Saturday, July 2, 2022
Homeஜோதிடம்நுரையீரல் தொற்று நோய்களைத் தடுக்கும் உள்முக சுவாசப் பயிற்சி... ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோகா!...

நுரையீரல் தொற்று நோய்களைத் தடுக்கும் உள்முக சுவாசப் பயிற்சி… ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோகா! | Online Yoga training event from Sakthi Vikatan for lung health

சுவாச சுத்தியால் உள்ளுறுப்புகள் யாவும் பலம் பெரும். பிராண சக்தி உயர்வதால் தொற்று வியாதிகள் நம்மை அண்டாது. குறிப்பாக தற்போது நம்மை அச்சுறுத்தி வரும் நுரையீரல் தொற்று நோய்கள் அணுகாது. ஆழமான மூச்சு ஆயுளை நீட்டிக்கும் என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா! சீரான மூச்சு உங்களின் வாழ்க்கையை முறையை சீராக்கும். உறுதியான தேக வடிவையும் தரும்.

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு:

இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சுத்தி முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 11.10.2020

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments