Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்பஞ்சாப் காங்., முன்னாள் தலைவர் ராஜினாமா| Dinamalar

பஞ்சாப் காங்., முன்னாள் தலைவர் ராஜினாமா| Dinamalar

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுனில் ஜகார். இவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அமைச்சராகவும் பதவி வகித்தார். சில நாட்களுக்கு முன்னர், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பதவியை மேலிடம் பறித்தது.இந்நிலையில், சுனில் ஜகார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments