Sunday, July 3, 2022
Homeஜோதிடம்``பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி" - மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை |...

“பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி” – மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை | Thank you TN Government of for giving permission for the pattinapravesam- Mayiladuthurai Spiritual Assembly

உலகெங்குமுள்ள தருமபுர ஆதீன சீடர்கள் வேண்டுகோளை ஏற்று, பட்டினப்பிரவேச நிகழ்வின் வரலாற்றை ஆராய்ந்து, தமிழக முதல்வர் அவர்கள் சைவ ஆதீன குருமகா சந்நிதானங்களோடு கலந்துரையாடினார்கள். தற்போது  பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு தமிழக அரசால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பட்டினப்பிரவேச நிகழ்வு தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற அனுமதியளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

பட்டினப்பிரவேச நிகழ்வில் ஏற்பட்ட பிரச்னையைக் களைவதற்கு உரிய முயற்சிகள் எடுத்து, அதற்காக பாடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு,

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோருக்கும்  மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments