இதையடுத்து, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் இருந்து 59 செயலிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த டிக் டிக் செயலியும் முடக்கப்பட்டுள்ளதால் பயனாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க…
ஆயுதமே இல்லாமல் அதிரடி காட்டும் கட்டக் பிரிவு வீரர்கள் – எல்லையில் நிறுத்தம்
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.